கும்மியடி த
மிழ்நாடு முழுவதும்
குலுங்கிட கைகொட்டி கும்
மியடி – 2
நம்மை பிடித்த பிசாசுகள் போயின
இயேசுவை கண்டோம் கும்மியடி
-2
இயேசுவை கண்டோம் கும்மியடி
இயேசு ராஜா
வை கண்டோம் கும்மியடி
காத்து கருப்பு
மாய மந்திரம்
ஒழிஞ்சி போச்சுன்னு கு
ம்மியடி – 2
சேத்துல கிடந்த நம்
மையே தேவன்
தூக்கி எடுத்தார்
கும்மியடி – 2
…இயேசுவை கண்டோம்
அன்ன ஆகாரம் தந்த
மன்னனுக்கு
அடிச்சி கைதட்டி கு
ம்மியடி – 2
முன்னனை மீதுற்ற சின்ன
குமாரனை
கண்ணம் கடிச்சி நீ கு
ம்மியடி – 2
…இயேசுவை கண்டோம்
விண்ணக தேவன் மண்ணக
ம் வந்ததை
மகிழ்ந்து புகழ்ந்து
கும்மியடி – 2
விண்ணகம் வந்த உன்னத
தேவனை
உயர்த்திப் பாடி
கும்மியடி – 2
…இயேசுவை கண்டோம்
கும்மியடி த
மிழ்நாடு முழுவதும்
Kummiyati Thamilnaadu Muluvathum
குலுங்கிட கைகொட்டி கும்
மியடி – 2
Kulungida Kaikotti Kummiyati – 2
நம்மை பிடித்த பிசாசுகள் போயின
Nammai Pitiththa Pisaasukal Poyina
இயேசுவை கண்டோம் கும்மியடி
-2
Yesuvai Kanntoom Kummiyati -2
இயேசுவை கண்டோம் கும்மியடி
Yesuvai Kanntoom Kummiyati
இயேசு ராஜா
வை கண்டோம் கும்மியடி
Yesu Raajaavai Kanntoom Kummiyati
காத்து கருப்பு
மாய மந்திரம்
Kaaththu Karuppu Maaya Manthiram
ஒழிஞ்சி போச்சுன்னு கு
ம்மியடி – 2
Olinji Pochchunnu Kummiyati – 2
சேத்துல கிடந்த நம்
மையே தேவன்
Seththula Kidantha Nammaiyae Thaevan
தூக்கி எடுத்தார்
கும்மியடி – 2
Thookki Eduththaar Kummiyati – 2
...இயேசுவை கண்டோம்
...Yesuvai Kanntoom
அன்ன ஆகாரம் தந்த
மன்னனுக்கு
Anna Aakaaram Thantha Mannanukku
அடிச்சி கைதட்டி கு
ம்மியடி – 2
Atichchi Kaithatti Kummiyati – 2
முன்னனை மீதுற்ற சின்ன
குமாரனை
Munnanai Meethutta Sinna Kumaaranai
கண்ணம் கடிச்சி நீ கு
ம்மியடி – 2
Kannnam Katichchi Nee Kummiyati – 2
...இயேசுவை கண்டோம்
...Yesuvai Kanntoom
விண்ணக தேவன் மண்ணக
ம் வந்ததை
Vinnnaka Thaevan Mannnakam Vanthathai
மகிழ்ந்து புகழ்ந்து
கும்மியடி – 2
Makilnthu Pukalnthu Kummiyati – 2
விண்ணகம் வந்த உன்னத
தேவனை
Vinnnakam Vantha Unnatha Thaevanai
உயர்த்திப் பாடி
கும்மியடி – 2
Uyarththip Paati Kummiyati – 2
...இயேசுவை கண்டோம்
...Yesuvai Kanntoom
Kummiyati Thamilnaadu Muluvathum Chords Keyboard
kummiyati Tha
milnaadu Muluvathum
kulungida Kaikotti Kum
miyati – 2
nammai Pitiththa Pisaasukal Poyina
Yesuvai Kanntoom Kummiyati
-2
Yesuvai Kanntoom Kummiyati
Yesu Raajaa
vai Kanntoom Kummiyati
kaaththu Karuppu
Maaya Manthiram
olinji Pochchunnu Ku
mmiyati – 2
seththula Kidantha Nam
maiyae Thaevan
thookki Eduththaar
kummiyati – 2
...Yesuvai Kanntoom
anna Aakaaram Thantha
Mannanukku
atichchi Kaithatti Ku
mmiyati – 2
munnanai Meethutta Sinna
Kumaaranai
kannnam Katichchi Nee Ku
mmiyati – 2
...Yesuvai Kanntoom
vinnnaka Thaevan Mannnaka
m Vanthathai
makilnthu Pukalnthu
Kummiyati – 2
vinnnakam Vantha Unnatha
Thaevanai
uyarththip Paati
kummiyati – 2
...Yesuvai Kanntoom
Kummiyati Thamilnaadu Muluvathum Chords Guitar
Kummiyati Thamilnaadu Muluvathum Chords for Keyboard, Guitar and Piano