🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Naan Ekkalathilum in G♭ Scale

G♭ = F♯

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே [Em ]- 2

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன்[A ]புகழ் பாடுவோமே – 2
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள் – 2
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம் – 2



கர்த்தரை நான் எக்காலத்திலும்
Karththarai Naan Ekkaalaththilum
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
Sthoththarippaen Sthoththarippaen
அவர் புகழ் எப்பொழுதுமே
Avar Pukal Eppoluthumae
என் நாவில் ஒலித்திடுமே [Em ]- 2
En Naavil Oliththidumae – 2

ஆனந்தமே பேரின்பமே
Aananthamae Paerinpamae
ஆடலுடன்[A ]புகழ் பாடுவோமே – 2
Aadaludan Pukal Paaduvomae – 2
நல்லவர் வல்லவர்
Nallavar Vallavar
காண்பவர் காப்பவர்
Kaannpavar Kaappavar

ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
Aaththumaa Karththarukkul Maenmai Paaraattum
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள் – 2
Eliyor Ithaik Kaettu Akakalippaarkal – 2
இணைந்து துதித்திடுவோம்
Innainthu Thuthiththiduvom
அவர் நாமம் உயர்த்திடுவோம் – 2
Avar Naamam Uyarththiduvom – 2


Kartharai Naan Ekkalathilum Chords Keyboard

karththarai Naan ekkaalaththilum
sthoththarippaen sthoththarippaen
avar Pukal eppoluthumae
en Naavil oliththidumae [Em ]- 2

aananthamae paerinpamae
aadaludan[A ]pukal paaduvomae – 2
nallavar vallavar
kaannpavar kaappavar

aaththumaa karththarukkul maenmai Paaraatdum
eliyor ithaik Kaettu akakalippaarkal – 2
innainthu thuthiththiduvom
avar naamam uyarththiduvom – 2


Kartharai Naan Ekkalathilum Chords Guitar


Kartharai Naan Ekkalathilum Chords for Keyboard, Guitar and Piano

Kartharai Naan Ekkalathilum Chords in G♭ Scale

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் Lyrics
தமிழ்