🏠  Lyrics  Chords  Bible 

Kannnneerellaam in G♭ Scale

G♭ = F♯

கண்ணீரெல்லாம் காண்பவரே
கண்ணோக்கி பாருமையா
விண்ணப்பங்கள் கேட்பவரே
விடுதலை தாருமையா
என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே
ராஜா உம்மை அறிய வேண்டுமே – இயேசு
கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன்
உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன்
மனமிரங்கும் ராஜா மனமிரங்கும்
என் மேல் மனமிரங்கும் – இன்று
ராஜா உம் சமுகம் தேடி வந்தேன் – என்
ஜனங்கள் மீட்புக்காய் வேண்டுகிறேன்
மனமிரங்கும் ராஜா மனமிரங்கும்
என் மேல் மனமிரங்கும் – இன்று


Kannnneerellaam Chords for Keyboard, Guitar and Piano

Kannnneerellaam Chords in G♭ Scale

தமிழ்