🏠  Lyrics  Chords  Bible 

Irulil Vaalum in G♭ Scale

G♭ = F♯

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்
கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம்
வந்து மனிதரை மீட்டாரே
இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2
பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே
இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2
வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6)


Irulil Vaalum Chords for Keyboard, Guitar and Piano

Irulil Vaalum Chords in G♭ Scale

தமிழ்