என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே - 2
என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக - 2
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும்
உம் பிரியமாய் என்னை மாற்றிடும் - 2
தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே - 2
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே - 2
என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
En Uyir Ullavarai Ummai Thuthiththiduvaen
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே - 2
En Uyir Pirinthaalum Ummaiyae - 2
என் ஜீவன் உமக்காக
En Jeevan Umakkaaka
என் வாழ்வும் உமக்காக - 2
En Vaalvum Umakkaaka - 2
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும்
Ennai Aettuk Kollum Ennai Manniyum
உம் பிரியமாய் என்னை மாற்றிடும் - 2
Um Piriyamaay Ennai Maattidum - 2
தாயின் கருவில் என்னை காத்தவரே
Thaayin Karuvil Ennai Kaaththavarae
உம் தோளில் என்னை சுமந்தவரே - 2
Um Tholil Ennai Sumanthavarae - 2
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
En Thanimaiyilae Ennai Thaettinirae
என் அருகினிலே என்றும் இருப்பவரே - 2
En Arukinilae Entum Iruppavarae - 2
En Uyirullavarai Ummai Chords Keyboard
En uyir Ullavarai Ummai thuthiththiduvaen
en uyir Pirinthaalum Ummaiyae - 2
en jeevan Umakkaaka
en vaalvum Umakkaaka - 2
ennai aettuk Kollum Ennai manniyum
um piriyamaay Ennai maattidum - 2
thaayin karuvil Ennai kaaththavarae
um tholil Ennai sumanthavarae - 2
en thanimaiyilae Ennai thaettinirae
en arukinilae entum iruppavarae - 2
En Uyirullavarai Ummai Chords Guitar
En Uyirullavarai Ummai Chords for Keyboard, Guitar and Piano