🏠  Lyrics  Chords  Bible 

En Aaththumaavae Karththarai in B♭ Scale

B♭ = A♯

என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
பாவங்களை மன்னித்தீர்
நோய்களை குணமாக்கினீர்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீர்
சந்தோஷமே சமாதானமே
என் வாழ்வில் நீரே தந்தீர்
–என் ஆத்துமாவே
சீயோனில் வாசம் செய்யும்
உன்னத தேவனே
கூப்பிடும் போது கனிவாய் பதில் அளிப்பீர்
கர்த்தர் செய்த நன்மைகள்
ஏராளம் எராளமே
—என் ஆத்துமாவே


En Aaththumaavae Karththarai Chords for Keyboard, Guitar and Piano

En Aaththumaavae Karththarai Chords in B♭ Scale

தமிழ்