🏠  Lyrics  Chords  Bible 

Appaa Unga Naamaththilae Makaththuvam Chords

அப்பா உங்க நாமத்திலே
மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்திலே
வல்லமை உண்டு
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடயம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
யெசுவா மசிகா மசிகா
யெசுவா மசிகா மசிகா
கோடி கோடி நாமங்கள் வெல்டுலே உண்டு
ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே
ஜீவன தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே
– உங்க நாமமே
பரக்கிரமசாலிகளின் ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
எனிமிஸ் உண்டு பந்தயம் உண்டு
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே
– உங்க நாமமே
உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
அடுத்தடுத்து பாட பாட பவர் பெருகுது
லயன்ஸ் மேலும், ஸ்நேக்ஸ் மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே
– உங்க நாமமே
அப்பா உங்க நாமத்திலே அற்புதம் உண்டு
அப்பா உங்க நாமத்திலே விடுதலை உண்டு
அப்பா உங்க நாமத்திலே டெலிவரன்ஸ் உண்டு
– உங்க நாமமே

அப்பா உங்க நாமத்திலே
Appaa Unga Naamaththilae
மகத்துவம் உண்டு
Makaththuvam Unndu
அப்பா உங்க நாமத்திலே
Appaa Unga Naamaththilae
வல்லமை உண்டு
Vallamai Unndu
உங்க நாமமே என் பட்டயம்
Unga Naamamae En Pattayam
உங்க நாமமே எனக்கு கேடயம்
Unga Naamamae Enakku Kaedayam
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
Unga Naamaththil Viduthalai Nichchayam
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
Unga Naamaththil Vetti Nichchayam
யெசுவா மசிகா மசிகா
Yesuvaa Masikaa Masikaa
யெசுவா மசிகா மசிகா
Yesuvaa Masikaa Masikaa

கோடி கோடி நாமங்கள் வெல்டுலே உண்டு
Koti Koti Naamangal Veldulae Unndu
ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே
Aanaalum Unga Naamam Speshal Naamamae
ஜீவன தந்து இரட்சிப்ப தந்து
Jeevana Thanthu Iratchippa Thanthu
வாழ வச்சது உங்க நாமமே
Vaala Vachchathu Unga Naamamae

- உங்க நாமமே
- Unga Naamamae

பரக்கிரமசாலிகளின் ஆளுகை தந்து
Parakkiramasaalikalin Aalukai Thanthu
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
Palavaanai Veelththiyathu Unga Naamamae
எனிமிஸ் உண்டு பந்தயம் உண்டு
Enimis Unndu Panthayam Unndu
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே
Aayaththam Pannnum Unga naamamae
- உங்க நாமமே
- Unga Naamamae

உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
Unga Naamam Solla Solla Paeykal Oduthu
அடுத்தடுத்து பாட பாட பவர் பெருகுது
Aduththaduththu Paada Paada Pavar Perukuthu
லயன்ஸ் மேலும், ஸ்நேக்ஸ் மேலும்
Layans Maelum, Snaeks Maelum
நடக்கச் செய்தது உங்க நாமமே
Nadakkach Seythathu Ungka Naamamae
- உங்க நாமமே
- Unga Naamamae

அப்பா உங்க நாமத்திலே அற்புதம் உண்டு
Appaa Unga Naamaththilae Arputham Unndu
அப்பா உங்க நாமத்திலே விடுதலை உண்டு
Appaa Unga Naamaththilae Viduthalai Unndu
அப்பா உங்க நாமத்திலே டெலிவரன்ஸ் உண்டு
Appaa Unga Naamaththilae Delivarans Unndu
- உங்க நாமமே
- Unga Naamamae


Appaa Unga Naamaththilae Makaththuvam Chords Keyboard

appaa Unga Naamaththilae
makaththuvam Unndu
appaa Unga Naamaththilae
vallamai Unndu
unga Naamamae En Pattayam
unga Naamamae Enakku Kaedayam
unga Naamaththil Viduthalai Nichchayam
unga Naamaththil vetti Nichsayam
yesuvaa Masikaa Masikaa
yesuvaa Masikaa masikaa

koti Koti Naamangal Veldulae Unndu
aanaalum Unga Naamam Speshal Naamamae
jeevana Thanthu Iratchippa Thanthu
vaala Vachchathu Unga Naamamae

- Unga Naamamae

parakkiramasaalikalin Aalukai Thanthu
palavaanai Veelththiyathu Unga naamamae
enimis Unndu Panthayam Unndu
aayaththam Pannnum Unga naamamae
- Unga Naamamae

unga Naamam Solla Solla Paeykal Oduthu
aduththaduththu Paada Paada Pavar Perukuthu
layans Maelum, Snaeks Maelum
nadakkach Seythathu Ungka Naamamae
- Unga Naamamae

appaa Unga Naamaththilae Arputham Unndu
appaa Unga Naamaththilae Viduthalai Unndu
appaa Unga Naamaththilae Delivarans Unndu
- Unga Naamamae


Appaa Unga Naamaththilae Makaththuvam Chords Guitar


Appaa Unga Naamaththilae Makaththuvam Chords for Keyboard, Guitar and Piano
Appa unga namathil Lyrics
தமிழ்