என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2
கண்ணீர் நதியாய் ஓடினாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
நம்பிக்கை தளர்ந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின்
மனிதர்கள் மறைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
கனவுகள் கரைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2
உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
உன் காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2
என் இருதயத்தின் வாஞ்சையை -En Irudhayathin Vaanjayai Lyrics in English
En iruthayaththin vaanjaiyai arintha Dhevan
Sirappaanathaiyae avar seyvaar
Kaalangal kadanthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar-2
Kannnneer nathiyaay otinaalum
Sirappaanathaiyae avar seyvaar
Nampikkai thalarnthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar-2-en iruthayaththin
Ethirpaarththavaikal nadakkaamar ponaalum
Sirappaanathaiyae avar seyvaar
Soolnilaikal irunndu nintalum
Sirappaanathaiyae avar seyvaar
Ethirpaarththavaikal nadakkaamar ponaalum
Sirappaanathaiyae avar seyvaar
Santhaekaththin vilimpil nintalum
Sirappaanathaiyae avar seyvaar-en iruthayaththin
Manitharkal marainthaalum
Sirappaanathaiyae avar seyvaar
Kanavukal karainthaalum
Sirappaanathaiyae avar seyvaar-2
Un iruthayaththin vaanjaiyai arintha Dhevan
Sirappaanathaiyae avar seyvaar
Kaalangal kadanthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar
Un kaalangal kadanthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar-2
PowerPoint Presentation Slides for the song என் இருதயத்தின் வாஞ்சையை -En Irudhayathin Vaanjayai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Irudhayathin Vaanjayai – என் இருதயத்தின் வாஞ்சையை PPT
En Irudhayathin Vaanjayai PPT

