ஆமோஸ் 8

fullscreen4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி,

fullscreen5 நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒருஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,

fullscreen6 நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே இதைக் கேளுங்கள்.

fullscreen7 அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.

fullscreen8 இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?

fullscreen9 அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,

fullscreen10 உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

4 Hear this, O ye that swallow up the needy, even to make the poor of the land to fail,

5 Saying, When will the new moon be gone, that we may sell corn? and the sabbath, that we may set forth wheat, making the ephah small, and the shekel great, and falsifying the balances by deceit?

6 That we may buy the poor for silver, and the needy for a pair of shoes; yea, and sell the refuse of the wheat?

7 The Lord hath sworn by the excellency of Jacob, Surely I will never forget any of their works.

8 Shall not the land tremble for this, and every one mourn that dwelleth therein? and it shall rise up wholly as a flood; and it shall be cast out and drowned, as by the flood of Egypt.

9 And it shall come to pass in that day, saith the Lord God, that I will cause the sun to go down at noon, and I will darken the earth in the clear day:

10 And I will turn your feasts into mourning, and all your songs into lamentation; and I will bring up sackcloth upon all loins, and baldness upon every head; and I will make it as the mourning of an only son, and the end thereof as a bitter day.

Tamil Indian Revised Version
அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Tamil Easy Reading Version
அம்மனிதனின் நண்பன் கனவின் பொருளை அறிந்திருந்தான். அம்மனிதனின் நண்பன், “உன் கனவிற்கு ஒரே ஒரு பொருளுண்டு. உனது கனவு இஸ்ரவேலின் மனிதனைப் பற்றியது. அது யோவாஸின் மகனாகிய கிதியோனைக் குறித்து உணர்த்துகிறது. மீதியானியரின் எல்லா சேனைகளையும் கிதியோன் தோற்கடிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் என்று இது பொருள்படுகிறது” என்றான்.

Thiru Viviliam
அவன் தோழன் மறுமொழியாக, “இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையும் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று கூறினான்.⒫

Judges 7:13Judges 7Judges 7:15

King James Version (KJV)
And his fellow answered and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: for into his hand hath God delivered Midian, and all the host.

American Standard Version (ASV)
And his fellow answered and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: into his hand God hath delivered Midian, and all the host.

Bible in Basic English (BBE)
And his friend in answer said, This is certainly the sword of Gideon, the son of Joash, the men of Israel: into their hands God has given up all the army of Midian.

Darby English Bible (DBY)
And his comrade answered, “This is no other than the sword of Gideon the son of Jo’ash, a man of Israel; into his hand God has given Mid’ian and all the host.”

Webster’s Bible (WBT)
And his fellow answered, and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: for into his hand hath God delivered Midian, and all the host.

World English Bible (WEB)
His fellow answered, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: into his hand God has delivered Midian, and all the host.

Young’s Literal Translation (YLT)
And his companion answereth and saith, `This is nothing save the sword of Gideon son of Joash, a man of Israel; God hath given into his hand Midian and all the camp.’

நியாயாதிபதிகள் Judges 7:14
அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
And his fellow answered and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: for into his hand hath God delivered Midian, and all the host.

And
his
fellow
וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
answered
רֵעֵ֤הוּrēʿēhûray-A-hoo
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
This
אֵ֣יןʾênane
else
nothing
is
זֹ֔אתzōtzote
save
בִּלְתִּ֗יbiltîbeel-TEE

אִםʾimeem
the
sword
חֶ֛רֶבḥerebHEH-rev
Gideon
of
גִּדְע֥וֹןgidʿônɡeed-ONE
the
son
בֶּןbenben
Joash,
of
יוֹאָ֖שׁyôʾāšyoh-ASH
a
man
אִ֣ישׁʾîšeesh
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
hand
his
into
for
נָתַ֤ןnātanna-TAHN
God
hath
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
delivered
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH

אֶתʾetet
Midian,
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
and
all
וְאֶתwĕʾetveh-ET
the
host.
כָּלkālkahl
הַֽמַּחֲנֶֽה׃hammaḥăneHA-ma-huh-NEH