Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Prasannathal Nirappumaiya - உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
உங்க வல்லமையை ஊற்றுமையா-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

1.ஜீவனற்ற வாழ்க்கையிலே
ஜீவனாக வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம்
உருவாக்க எனக்குள் வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

3.கணுக்கால் அளவு போதாதைய்யா
நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா Lyrics in English

unga pirasannaththaal nirappumaiyaa
unga vallamaiyai oottumaiyaa-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

1.jeevanatta vaalkkaiyilae
jeevanaaka vanthavarae-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

2.utaikkappatta naeramellaam
uruvaakka enakkul vanthavarae-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

3.kanukkaal alavu pothaathaiyyaa
neechchal aalaththil konndu sellumae-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

PowerPoint Presentation Slides for the song Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா PPT
Unga Prasannathal Nirappumaiya PPT

Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா Song Meaning

Filled with your presence
Pour out your power-2
Spirit is Spirit
I am drowned in Your glory-2-Unga

1. In life without life
He who came as life-2
Spirit is Spirit
I am drowned in Your glory-2-Unga

2. All time broken
He who came into me to create-2
Spirit is Spirit
I am drowned in Your glory-2-Unga

3. Insufficient ankle size
Carrying in swimming depth-2
Spirit is Spirit
I am drowned in Your glory-2-Unga

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்