Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jolithidum Deva Anbuthaan - ஜொலித்திடும் தேவ அன்புதான்

1. ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான்
ஜோதியாய் விளங்கிடும் தேவ மக்களில்
ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான்

2. மகிழுதே மகிழுதே எந்தன் உள்ளமே
மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் செல்லுதே

3. வருகையின் காலமோ கிட்டிச் சேருதே
கிருபையின் காலமோ பறந்து செல்லுதே

4. பாவியை அழைக்கிறார் இயேசு இரட்சகர்
பாசமாய் அழைப்பவரை நம்பி ஓடிவா

ஜொலித்திடும் தேவ அன்புதான் – Jolithidum Deva Anbuthaan Lyrics in English

1. Joliththidum joliththidum thaeva anputhaan jothiyaay vilangidum thaeva makkalil joliththidum joliththidum thaeva anputhaan 2. Makiluthae makiluthae enthan ullamae makilchchi pongum naadathai naatich selluthae 3. Varukaiyin kaalamo kittich seruthae kirupaiyin kaalamo paranthu selluthae 4. Paaviyai alaikkiraar Yesu iratchakar paasamaay alaippavarai nampi otivaa

PowerPoint Presentation Slides for the song ஜொலித்திடும் தேவ அன்புதான் – Jolithidum Deva Anbuthaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jolithidum Deva Anbuthaan – ஜொலித்திடும் தேவ அன்புதான் PPT
Jolithidum Deva Anbuthaan PPT

ஜொலித்திடும் தேவ அன்புதான் மகிழுதே செல்லுதே காலமோ ஜோதியாய் விளங்கிடும் மக்களில் எந்தன் உள்ளமே மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் வருகையின் கிட்டிச் சேருதே கிருபையின் தமிழ்