Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirappungappa En Paathirathai - நிரப்புங்கப்பா

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா

1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

3.தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என்

4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Lyrics in English

Nirappungappaa nirappungappaa en paaththiraththai thannnneeraalae nirappungappaa nirappungappaa nirappungappaa um Parisuththa aaviyaalae nirappungappaa 1.iravellaam kannviliththu jepikkanum ethai ninaiththum kalangaama thuthikkanum 2.aaraaka perukkeduththu odanum aayirangal ummanntai nadaththanum 3.thooya vaalvu thinam vaalanum thaaynaadu umpaatham thirumpanum en 4.appaa um aekkangal ariyanum thappaamal um valiyil nadakkanum 5.paavangal saapangal neekkanum Parisuththa vaalkkai intu vaalanum

PowerPoint Presentation Slides for the song நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirappungappa En Paathirathai – நிரப்புங்கப்பா PPT
Nirappungappa En Paathirathai PPT

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Song Meaning

Fill or fill N
Fill the vessel with water
Fill up fill up um
Fill me with the Holy Spirit

1. Stay awake all night and pray
Whatever you think of, you should praise Kalangama

2. To flow like a river
Thousands should treat you

3. Live a pure life
I want to return to my motherland

4. Dad wants to know your longings
Walk your way without running away

5. Sins and curses should be removed
Live a holy life today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நிரப்புங்கப்பா உம் பரிசுத்த வாழணும் பாத்திரத்தை தண்ணீராலே ஆவியாலே இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை தமிழ்