தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2
ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய்
1.பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய்
2.நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும்-2
நல்ல நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உண்மை நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய்
3.அன்பானவர் மறைந்தாரோ
ஆதரவை இழந்தாயோ-2
ஆறுதலின் தேவன் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
உண்மை தேவன் நம் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
தாய் மறந்தாலும் அவர் என்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2
ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா
தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை
அவர் ஒருபோதும் மறப்பதில்லை
இயேசு ஒருபோதும் விடுவதில்லை
தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai Lyrics in English
Thaay maranthaalum avar unnai orupothum marappathillai ullangaiyil unnai varainthavar orupothum viduvathillai-2 aa.. Alleluya.. O… Hosanna-2-thaay 1.pettaோr unnai maranthaalum uttaாr unnai kaivittalum-2 ullangaiyil unnai varainthavar unnai orupothum marappathillai-2-thaay 2.nampinor kaivittalum nannparkal vilakittalum-2 nalla nannpar nam Yesuvae unnai orupothum kaividaarae unnmai nannpar nam Yesuvae unnai orupothum kaividaarae-thaay 3.anpaanavar marainthaaro aatharavai ilanthaayo-2 aaraுthalin Dhevan Yesuvae unnai aatti thaetti nadaththiduvaar unnmai Dhevan nam Yesuvae unnai aatti thaetti nadaththiduvaar thaay maranthaalum avar ennai orupothum marappathillai ullangaiyil ennai varainthavar orupothum viduvathillai-2 aa.. Alleluya.. O… Hosanna thaay maranthaalum avar unnai orupothum marappathillai ullangaiyil nammai varainthavar orupothum viduvathillai avar orupothum marappathillai Yesu orupothum viduvathillai
PowerPoint Presentation Slides for the song தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thai Marandhalum Avar Unnai – தாய் மறந்தாலும் அவர் உன்னை PPT
Thai Marandhalum Avar Unnai PPT
தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai Song Meaning
Mother forgets you
Never forget
He who painted you in the palm of his hand
Never Letting Go-2
Ah.. Hallelujah.. Oh… Hosanna-2-Mother
1. Even if your parents forget you
Even if Uttar abandons you-2
He who painted you in the palm of his hand
Never Forget You-2-Mother
2. Even if the believers give up
Even if friends leave-2
A good friend is our Jesus
Never abandon you
Our true friend is Jesus
Never abandon you-Mother
3. A loved one has passed away
Loss of support-2
Jesus is the God of comfort
He will comfort and guide you
The true God is our Jesus
He will comfort and guide you
Mother forgets me
Never forget
He who painted me on the palm of his hand
Never Letting Go-2
Ah.. Hallelujah.. Oh… Hosanna
Mother forgets you
Never forget
He who painted us in the palm of his hand
Never let go
He never forgets
Jesus never gives up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை ஒருபோதும் மறந்தாலும் மறப்பதில்லை உள்ளங்கையில் வரைந்தவர் விடுவதில்லை இயேசுவே தாய் நம் ஆ அல்லேலூயா ஓ… கைவிட்டாலும் நண்பர் உண்மை தேவன் ஆற்றி தேற்றி தமிழ்
