Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajavagiya En Devanae - இராஜாவாகிய என் தேவனே

இராஜாவாகிய என் தேவனே
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
துதி உமக்கே கனம் உமக்கே
மகிமை உமக்கே என்றென்றைக்கும்

உமக்கே (3) ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்

2.எல்லார் மேலும் தயவுள்ளவர்
எல்லாருக்கும் நன்மை செய்பவர்
உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்

3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும்
ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
கையை விரித்து சகல உயிர்களின்
விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்

4.வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்
கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்

5.அன்புகூர்கின்ற அனைவரின் மேல்
கண்காணிப்பாய் இருக்கின்றீர்
பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்

6.தடுக்கி விழுகிற யாவரையும்
தாங்கி தாங்கி நடத்துகிறீர்
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae Lyrics in English

Iraajaavaakiya en thaevanae ummai naan uyarththukiraேn um thirunaamam eppoluthum ententaikkum sthoththarippaen naalthoraுm naan pottaுvaen ententum sthoththarippaen 1.mikavum periyavar thuthikkup paaththirar thuthikalin maththiyil vaasam seypavar thuthi umakkae kanam umakkae makimai umakkae ententaikkum umakkae (3) Sthoththiram uyirulla naalellaam 2.ellaar maelum thayavullavar ellaarukkum nanmai seypavar um kiriyaikal ellaam ummaith thuthikkum Parisuththavaankal sthoththarippaarkal 3.Nnokkip paarkkinta anaivarukkum aetta vaelaiyil unavalikkinteer – neer kaiyai viriththu sakala uyirkalin viruppangalai niraivaettaுkireer – um 4.valikalilellaam neethiyullavar kiriyaikalin mel kirupaiyullavar nampi kooppidum anaivarukkum arukil; irukkinteer aravannaikkinteer 5.anpukoorkinta anaivarin mael kannkaannippaay irukkinteer payanthu nadakkinta um pillaikalin vaanjaikalai niraivaettaுkinteer 6.thadukki vilukira yaavaraiyum thaangi thaangi nadaththukireer thaalththappatta anaivaraiyum thookki uyarath;thil niraுththukireer

PowerPoint Presentation Slides for the song இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajavagiya En Devanae – இராஜாவாகிய என் தேவனே PPT
Rajavagiya En Devanae PPT

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae Song Meaning

My God the King
I lift you up
Your name is always
I will be forever grateful
Every day I admire
I will be forever grateful

1. Most Great is praiseworthy
He who dwells in the midst of praises
Praise be to You and glory to You
To You be the glory forever

Praise be to You (3).
All the days of the living

2. Everyone is more kind
Beneficial to all
All your works will praise you
The saints will praise

3. To all who look forward
You feed at the time of loading – water
All beings with open arms
Fulfilling wishes – um

4. Righteous in all ways
The voice of deeds is gracious
To all who believe and call
nearby; You are there and you are embracing

5. Above all who love
You are watching
Of your children who walk in fear
Fulfills wishes

6. Anyone who obstructs
You are carrying on
All the downtrodden
You lift and stop

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உமக்கே என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் செய்பவர் அனைவருக்கும் இருக்கின்றீர் தாங்கி இராஜாவாகிய தேவனே உம்மை உயர்த்துகிறேன் திருநாமம் எப்பொழுதும் நாள்தோறும் போற்றுவேன் என்றென்றும் பெரியவர் துதிக்குப் தமிழ்