Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanathilae Paattu Than - வானத்திலே பாட்டு தான்

பாடல் 11

வானத்திலே பாட்டு தான்
பூமியிலே பாட்டு தான்
நாட்டினிலே பாட்டு தான்
வீட்டினிலே பாட்டுதான்
எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2

ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது
சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது

1.வாராரு தாத்தா அவர பார்த்தா
பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது

2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது
வானத்து பறவைகள் தேனாய் கூவுது

3.ஆராரோ பாட்டு அதை கேட்டு
ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Lyrics in English

Paadal 11 vaanaththilae paattu thaan poomiyilae paattu thaan naattinilae paattu thaan veettinilae paattuthaan enga Yesu raajan piranthaar-2 jingu jakkaa jingu jakkaa paattu kaetkuthu sinna sinna paalakaa paattu kaetkuthu 1.vaaraaru thaaththaa avara paarththaa paattu porakkuthu paravasam perukuthu 2.kuyilkal paaduthu mayilkal aaduthu vaanaththu paravaikal thaenaay koovuthu 3.aaraaro paattu athai kaettu aattukkutti aattam sinna kutti thoongidu

PowerPoint Presentation Slides for the song Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் PPT
Vaanathilae Paattu Than PPT

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Song Meaning

Song 11

The song is in the sky
There is only song on earth
It's a song in the country
Singing at home
Where Jesus Rajan was born-2

Jingu Jacka is listening to the song Jingu Jacka
A small balaka song is heard

1. Varararu Grandpa Avara Partha
As the song is sung, the ecstasy increases

2.Quilts sing and peacocks fly
The birds of the sky are calling for honey

3. Araro song after listening to it
Little lamb sleep

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாட்டு சின்ன ஜிங்கு ஜக்கா கேட்குது பாடல் வானத்திலே பூமியிலே நாட்டினிலே வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார் பாலகா வாராரு தாத்தா அவர தமிழ்