Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oraey Pearanaa Deva Kumaaran - ஒரே பேரான தேவகுமாரன்

பாடல் 12

ஒரே பேரான தேவகுமாரன்
தியாகமாய் உலகில் வந்தார்
தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற
இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
Christmas Christmas
Aaha oh ho… Happy Christmas

1,அழகான வானம் வானத்தில் கானம்
காமத்தில் வந்த செய்தி தியாகம்
தாவீதின் ஊரில் தேவமைந்தன்
தந்தையின் சித்தம் செய்ய வந்தார்
என்னென்று சொல்லிடுவேன்
எப்படிப்பாடுவேன்

2.அற்புத பாலன் அதிசய ராஜன்
ஆலோசனைக்கர்த்தராமே
ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார்
அன்பின் நிரூபணமாக வந்தார்
என்னென்று சொல்லிடுவேன்
எப்படிப் பாடுவேன்

3.என்மீது அன்பு என் மீதும் பாசம்
என்மீது காமம் கொண்ட பாலா
ஆயிரம் பாடல் பாடினாலும்
ஆயிரம் நன்றிகள் சொன்னாலும்
ஆகுமோ ஈடு இதற்கு. -2

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva Kumaaran Lyrics in English

Paadal 12 orae paeraana thaevakumaaran thiyaakamaay ulakil vanthaar tham janam meetkathammaip pol maatta ivvalavaay anpu koornthaar Christmas Christmas Aaha oh ho… Happy Christmas 1,alakaana vaanam vaanaththil kaanam kaamaththil vantha seythi thiyaakam thaaveethin ooril thaevamainthan thanthaiyin siththam seyya vanthaar ennentu solliduvaen eppatippaaduvaen 2.arputha paalan athisaya raajan aalosanaikkarththaraamae aathaam sey paavam neekkida vanthaar anpin niroopanamaaka vanthaar ennentu solliduvaen eppatip paaduvaen 3.enmeethu anpu en meethum paasam enmeethu kaamam konnda paalaa aayiram paadal paatinaalum aayiram nantikal sonnaalum aakumo eedu itharku. -2

PowerPoint Presentation Slides for the song ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva Kumaaran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oraey Pearanaa Deva Kumaaran – ஒரே பேரான தேவகுமாரன் PPT
Oraey Pearanaa Deva Kumaaran PPT

வந்தார் Christmas பாடல் அன்பு என்னென்று சொல்லிடுவேன் என்மீது ஆயிரம் பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் தம் ஜனம் மீட்கதம்மைப் மாற்ற இவ்வளவாய் கூர்ந்தார் Aaha தமிழ்