பாடல் 10
வானிலே மின்னும் வண்ண தாரகை
துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே
காற்றிலே மெல்ல வந்த கானமே
இனியதாளமே மயக்கும் ராகமே
1,வானம் விட்டுவையம் வந்த
வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4)
மந்தை காத்த மேய்ப்பர் முன்னே
வானதூதர் சொல்லவந்த செய்தி
விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2)
2.ஜீவன் தந்து வாழ வைத்த
உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4)
சேற்றினின்று தூக்கி வந்த
மேய்ப்பன் உந்தன் தோளில் சேர ஆசை(4)
என்னை தேடி வந்ததாலே
என்னை மீட்டுக்கொண்டதாலே
நாளும் உந்தன் பின் நடக்க ஆசை (3) (2)
வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai Lyrics in English
Paadal 10 vaanilae minnum vannna thaarakai thulli aaduthae aattam poduthae kaattilae mella vantha kaanamae iniyathaalamae mayakkum raakamae 1,vaanam vittuvaiyam vantha vaenthanukku vanthanangal koti (4) manthai kaaththa maeyppar munnae vaanathoothar sollavantha seythi vinnnnilae makimaiyum mannnnil samaathaanam manitharil piriyam entu paati (3) (2) 2.jeevan thanthu vaala vaiththa ummaip pola vaalnthu kaatta aasai (4) settinintu thookki vantha maeyppan unthan tholil sera aasai(4) ennai thaeti vanthathaalae ennai meettukkonndathaalae naalum unthan pin nadakka aasai (3) (2)
PowerPoint Presentation Slides for the song வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanilae Minnum Thaaragai – வானிலே மின்னும் வண்ண தாரகை PPT
Vaanilae Minnum Thaaragai PPT

