Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa Yesuvae Pooviyilae - ஆ இயேசுவே புவியிலே

1. ஆ, இயேசுவே,
புவியிலே
இருந்திரக்கமாக
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.

2. இழும், இழும்,
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.

3. நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்
நீர் மோசத்தை அகற்றும்.

4. இவ்வுலகம்
ஆகா இடம்
இழும்; அடியார் தேடும்
இடம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.

5. நீர் ரட்சகர்,
நீர் மீட்டவர்
நீரே இம்மானுவேலும்,
இரட்சியும்,
இழும், இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Lyrics in English

1. Aa, Yesuvae, puviyilae irunthirakkamaaka atiyaarai angummanntai iluththukkolveeraaka. 2. Ilum, ilum, atiyaarkkum parakathi aliyum; appothellaa upathrava varuththamum mutiyum. 3. Neer engalai serththummanntai pom paathaiyil nadaththum; atiyaar kaal thappaayp ponaal neer mosaththai akattaுm. 4. Ivvulakam aakaa idam ilum; atiyaar thaedum idam param; angummidam neer konnda paeraich serum. 5. Neer ratchakar, neer meettavar neerae immaanuvaelum, iratchiyum, ilum, ilum; ivvaennduthalaik kaelum.

PowerPoint Presentation Slides for the song Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே PPT
Aa Yesuvae Pooviyilae PPT

இழும் நீர் அடியார் இயேசுவே புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக அடியார்க்கும் பரகதி அளியும் அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும் எங்களை சேர்த்தும்மண்டை தமிழ்