பல்லவி
என் இயேசு என் பாவம் மன்னித்தார்
உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்!
சரணங்கள்
1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்
முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என்
2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்
வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என்
3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!
அன்பாக அவர் பாதை காட்டுவார் – என்
4. நில்லாதே ஈரெண்ணத்துடனே,
செல்லாதே உன் உள்ளம் செல் பாதை! – என்
5. தள்ளி வா இம்மை குப்பை என்று
உள்ளத்தை உண்மையாய் தந்திடு! – என்
En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார் Lyrics in English
pallavi
en Yesu en paavam manniththaar
un paavam avar mannikka vallor!
saranangal
1. pin selvaen en meetparai entum
mun selvaen entu vaakkaliththaarae! – en
2. thanthaen naan enakkulla yaavaiyum
vanthaen naan nilai nintu por seyya! – en
3. thunpangal naerittalum anjaen!
anpaaka avar paathai kaattuvaar – en
4. nillaathae eerennnaththudanae,
sellaathae un ullam sel paathai! – en
5. thalli vaa immai kuppai entu
ullaththai unnmaiyaay thanthidu! – en
PowerPoint Presentation Slides for the song En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார் PPT
En Yesu En Paavam Mannithar PPT