பல்லவி
எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?
சரணங்கள்
1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்
2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப்
3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப்
4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப்
5. உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;
பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். – எப்
6. கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். – எப்
Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ Lyrics in English
Pallavi
Eppo kaannpaeno? Eppo servaeno?
Ethu en seeyono? Athinnam eththanai tholaiyo?
Saranangal
1. En yaesunaathar,-en aaththuma meetpar,
En ratchakaraakiya yaesuKristhu irukkira idaththai,- ep
2. Thootharkal kootich-sopanam paati,
Naathan Kristhuvaip pottaுm paramanal vaalvai. – ep
3. Jeeva kireedam,-thivviya vaalvu,
Paavi enakkup Parisuththavaankalin pangunndaamae. – ep
4. Thunpangal maaraுm,-sukam vanthu serum;
Inpak Kristhuvinidaththil sernthaal en manam aaraுm. – ep
5. Ulakaththin kavalai-ontum seyyaathae;
Palavithaththollai iraathu, angae paakkiyam kolvaen. – ep
6. Kaikalil eduththaen-kannnneeraith thutaippaar;
Aiyan Kristhumael kavipaati naan aanantham kolvaen. – ep
PowerPoint Presentation Slides for the song Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ PPT
Eppo Kaanbeno PPT

