Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Jeeva Paliyaai - -என்னை ஜீவ பலியாய்

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவே

அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை

1.அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை

2.ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை

3.நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு
ஜோதி பரிசுத்தராலயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை

Ennai Jeeva Paliyaai -என்னை ஜீவ பலியாய் Lyrics in English

Ennai jeeva paliyaay oppuviththaen aettaு kollum Yesuvae annai thanthai unthan sannathi munnintu sonna vaakkuththaththamallaathu ippothu – ennai 1.anthakaaraththinintum paavap paey atimaiththanaththinintum sontha raththakkirayaththaal ennai meetta enthaiyae unthanukkitho pataikkiraேn – ennai 2.aathma sareeramathai umakku aatheenamaakki vaiththaen paathramathaayathaip paaviththuk kollak kaaththirukkiraேn karunnai seythaevaa – ennai 3.neethiyinaayuthamaay avayavam naernthu vittaேnumakku jothi Parisuththaraalayamaakavae sonthamaayth thanthaen enthan sareeraththai – ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Jeeva Paliyaai -என்னை ஜீவ பலியாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Jeeva Paliyaai – -என்னை ஜீவ பலியாய் PPT
Ennai Jeeva Paliyaai PPT

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் ஏற்று கொள்ளும் இயேசுவே அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்தமல்லாது அந்தகாரத்தினின்றும் பாவப் பேய் அடிமைத்தனத்தினின்றும் சொந்த தமிழ்