Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthikirom Ummai Valla Pithavae - துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் – உம்மை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.

2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.

3. நித்ய பிதாவின் – மகிமையில் நீரே
நிமலாவியினோ – டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே – உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமென்.

Thuthikirom Ummai Valla Pithavae – துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே Lyrics in English

1. thuthikkirom ummai – valla pithaavae
thuththiyam seyvom – ummai maa arase
thothram um maatchimaikkae – paranae
thunthumi maatchimaikkae – pithaavae.

2. suthanae yirangum – puviyor kadanaich
sumanthathaith theerththa – thooyasemmariyae,
suththaa jepangaelum – paranvalath
tholaa jepangaelum – kiristhae.

3. nithya pithaavin – makimaiyil neerae
nimalaaviyino – daalukireerae,
nithamaekaarchchanaiyae – unnatha
naeyaruk karchchanaiyae – aamen.

PowerPoint Presentation Slides for the song Thuthikirom Ummai Valla Pithavae – துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikirom Ummai Valla Pithavae – துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே PPT
Thuthikirom Ummai Valla Pithavae PPT

உம்மை பிதாவே மாட்சிமைக்கே ஜெபங்கேளும் துதிக்கிறோம் வல்ல துத்தியம் செய்வோம் மா அரசே தோத்ரம் உம் பரனே துந்துமி சுதனே யிரங்கும் புவியோர் கடனைச் சுமந்ததைத் தமிழ்