Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Balaveena Thoshiyaam - நான் பலவீன தோஷியாம்

1.நான் பலவீன தோஷியாம்,
நீர் தயாமூர்த்தியே;
நின் பாதத் தூளும் மேலிடும்
நிர்ப்பந்த நீசனே.

2.எப்பாவம் வெட்கம் எட்டிடா
ஏகாந்த ஜோதியே,
எம் பாவம் நிந்தை தாங்கினீர்;
என் சொல்வேன் அன்பையே!

3.பிதாவின் மாட்சி ஆசனம்
அபாத்திர பாவிக்காய்
சுதா, நீர் நீத்து மாந்தர் தம்
சரீரம் எடுத்தீர்.

4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால்
சகித்தீர் சாந்தமாய்;
ஐயா, எந்நாமம் சாற்ற உம்
பொறுமை தூய்மைக்கே!

5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர்
என் அன்பைப் பெற்றிட;
நான் பாவி, தோஷி, வெட்கத்தால்
முன்னிற்கத் துணியேன்.

6.உம் தயை அன்பால் மட்டுமே
நான் பாத்திரன் ஆயினேன்;
உன் தாசர் காக்கும் வண்ணமே
காப்பீர் நீர் என்னையும்.

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம் Lyrics in English

1.naan palaveena thoshiyaam,
Neer thayaamoorththiyae;
Nin paathath thoolum maelidum
Nirppantha neesanae.

2.eppaavam vetkam ettidaa
Aekaantha jothiyae,
Em paavam ninthai thaangineer;
En solvaen anpaiyae!

3.pithaavin maatchi aasanam
Apaaththira paavikkaay
Suthaa, neer neeththu maanthar tham
Sareeram eduththeer.

4.kai kaalil aanni paaychchungaal
Sakiththeer saanthamaay;
Aiyaa, ennaamam saatta um
Poraுmai thooymaikkae!

5.anpae, neer maanthar aakineer
En anpaip pettida;
Naan paavi, thoshi, vetkaththaal
Munnirkath thunniyaen.

6.um thayai anpaal mattumae
Naan paaththiran aayinaen;
Un thaasar kaakkum vannnamae
Kaappeer neer ennaiyum.

PowerPoint Presentation Slides for the song Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம் PPT
Naan Balaveena Thoshiyaam PPT

நீர் மாந்தர் உம் பலவீன தோஷியாம் தயாமூர்த்தியே நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே எம் பாவம் தமிழ்