Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Divviya Vazhi - நீர் திவ்விய வழி

1. நீர் திவ்விய வழி, இயேசுவே
நீர் பாவ நாசர்தாம்
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.

2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.

3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.

4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்;
அவ்வழி செல்லவும்,
சத்தியம் பற்றி, ஜீவனை
அடையவும் செய்யும்.

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி Lyrics in English

1. Neer thivviya vali, Yesuvae
Neer paava naasarthaam
Pithaavidaththil servathum
Umathu moolamaam.

2. Neer thivviya saththiyam, Yesuvae
Um vaakku njaanamaam;
En nenjil athin jothiyaal
Pirakaasamum unndaam.

3. Neer thivviya jeevan, Yesuvae
Vem saavai jeyiththeer;
Ummaip pinpattaுm yaavarkkum
Saakaamai eekuveer.

4. Neer vali, saththiyam, jeevanum;
Avvali sellavum,
Saththiyam patti, jeevanai
Ataiyavum seyyum.

PowerPoint Presentation Slides for the song Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி PPT
Neer Divviya Vazhi PPT

நீர் திவ்விய இயேசுவே சத்தியம் வழி பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம் உம் வாக்கு ஞானமாம் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம் தமிழ்