Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalipudan Kooduvoom - களிப்புடன் கூடுவோம்

1. களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2. ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3. இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4. வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.

Kalipudan Kooduvoom – களிப்புடன் கூடுவோம் Lyrics in English

1. Kalippudan kooduvom karththarai naam pottaுvom avar thayai entaikkum thaasarodu nilaikkum. 2. Aathimuthal avarae nanmai yaavum seythaarae avar thayai entaikkum maantharmaelae soriyum. 3. Isravaelaip poshiththaar niththam vali kaattinaar; avar thayai entaikkum mannaapolae soriyum. 4. Vaanam poomi puthithaay sishtippaaro njaanamaay avar thayai entaikkum athaal kaanum yaarukkum.

PowerPoint Presentation Slides for the song Kalipudan Kooduvoom – களிப்புடன் கூடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalipudan Kooduvoom – களிப்புடன் கூடுவோம் PPT
Kalipudan Kooduvoom PPT

தயை என்றைக்கும் சொரியும் களிப்புடன் கூடுவோம் கர்த்தரை போற்றுவோம் தாசரோடு நிலைக்கும் ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே மாந்தர்மேலே இஸ்ரவேலைப் போஷித்தார் நித்தம் வழி தமிழ்