Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kithiyoen Nee Kithiyoen Nee - கிதியோன் நீ கிதியோன் நீ

 

கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ
        வாலிபனே வாலிபனே
        ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
 
1.   உணவுக்கு போராடும் தேசத்திலே
      உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனே
      விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
      விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி
 
2.   தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
     விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
     கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
     நாடு நலம் பெற ஜெபிக்கணுமே
 
3.  சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
     பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு
     மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு
     புளியாத அப்பமாக மாறிவிடு
 
4.   இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ
     எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
     படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
     பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

Kithiyoen Nee Kithiyoen Nee Lyrics in English

 

kithiyon nee kithiyon nee
thaevanaal alaikkappattu anuppapattavan nee
        vaalipanae vaalipanae
        ooliyam seythida nee oppukkoduppaayaa
 
1.   unavukku poraadum thaesaththilae
      unnmai theyvaththai nee sollanumae vaalipanae
      vilaichchalai kedukkinta ethirikalai
      virattanumae Yesu naamam solli
 
2.   thariththira aavikalaith thuraththanumae
     vikkiraka aavikalai virattanumae
     karththar manam iranga katharanumae
     naadu nalam pera jepikkanumae
 
3.  suyam enta mannpaanndam utaiththuvidu
     payam inti thiruvasanam arikkaiyidu
     maamsaththaip paliyaaka oppukkodu
     puliyaatha appamaaka maarividu
 
4.   irukkinta pelaththotae purappattuppo
     ethiriyai thorkatiththu janangalai meetpaay
     pataiththavar unakkullae iruppathanaal
     paraakkiramasaaliyae payamae vaenndaam

PowerPoint Presentation Slides for the song Kithiyoen Nee Kithiyoen Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kithiyoen Nee Kithiyoen Nee – கிதியோன் நீ கிதியோன் நீ PPT
Kithiyoen Nee Kithiyoen Nee PPT

தமிழ்