Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Muzhankaal Yaavum - முழங்கால் யாவும் முடங்கும்

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
இயேசுவின் நாமமே மேலானதே

இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமத்தில்  வல்லமையே
இயேசுவின் நாமத்தில்  அற்புதமே
இயேசுவின் நாமத்தில்  சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
இயேசுவே  தூயவர்
இயேசுவே ஆண்டவர்.

Muzhankaal Yaavum Lyrics in English

Mulangaal yaavum mudangum naavukal arikkai seyyum Yesuvin naamamae maelaanathae ithuvaraiyil uthavineerae innaal varai kaaththineerae Yesuvin naamamae Yesuvin naamamae Yesuvin naamamae jeyamae Yesuvin naamamae Yesuvin naamamae Yesuvin naamamae jeyamae Yesuvin naamaththil  vallamaiyae Yesuvin naamaththil  arputhamae Yesuvin naamaththil  sukamunndu Yesuvin naamam maelaanathae Yesuvae  thooyavar Yesuvae aanndavar.

PowerPoint Presentation Slides for the song Muzhankaal Yaavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muzhankaal Yaavum – முழங்கால் யாவும் முடங்கும் PPT
Muzhankaal Yaavum PPT

நாமமேஇயேசுவின் இயேசுவின் நாமத்தில் நாமமேஜெயமே முழங்கால் யாவும் முடங்கும்நாவுகள் அறிக்கை செய்யும்இயேசுவின் நாமமே மேலானதே இதுவரையில் உதவினீரேஇந்நாள் காத்தினீரே வல்லமையேஇயேசுவின் அற்புதமேஇயேசுவின் சுகமுண்டுஇயேசுவின் நாமம் மேலானதேஇயேசுவே தமிழ்