Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehova Yeerae - யெகோவாயீரே தந்தையாம் தேவன்

1. யெகோவாயீரே தந்தையாம் தேவன்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தேவன்
உம் தழும்புகளால் சுகமானேன்
யெகோவா ஷம்மா
 என்கூடே இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

2. யெகோவா ஏலோஹ்ம்
சிருஷ்டிபின் தேவன்
உம் வார்த்தையால் உருவாகிறேன்
யெகோவா பரிசுத்தர்
உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம்
உம் சமாதானம் தந்தீர்
என் உள்ளத்திலே

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

3. யேசுவே நீரே
என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க
உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணை இல்லையே
என் வாழ் நாள் முழதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

 

Yehova Yeerae ( Neer Mathram) Lyrics in English

1. Yekovaayeerae thanthaiyaam Dhevan neer maathram pothum enakku yekovaa raaqppaa sukam tharum Dhevan um thalumpukalaal sukamaanaen yekovaa shammaa  enkootae iruppeer en thaevai ellaam santhippeer neer maathram pothum (3) enakku 2. Yekovaa aelohm sirushtipin Dhevan um vaarththaiyaal uruvaakiraேn yekovaa Parisuththar unnathar neerae ummai pol vaeraு Dhevan illai yekovaa shaalom um samaathaanam thantheer en ullaththilae neer maathram pothum (3) enakku 3. Yaesuvae neerae en aathma naesar en mael evvalavu anpu koorntheer ennaiyae meetka ummaiyae thantheer um anpirku innai illaiyae en vaal naal mulathum umakkaaka vaalvaen neerae ententum pothum neer maathram pothum (3) enakku  

PowerPoint Presentation Slides for the song Yehova Yeerae ( Neer Mathram)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Yeerae – யெகோவாயீரே தந்தையாம் தேவன் PPT
Yehova Yeerae PPT

Yehova Yeerae ( Neer Mathram) Song Meaning

1. Jehovah is God the Father
Only water is enough for me
Jehovah Raffa
God of comfort
I am healed by your scars
Jehovah Shammah
You will be with me
Meet all my needs

Only water is enough (3) for me

2. Jehovah Elohim
God of creation
I am formed by your word
Jehovah is holy
You are the supreme one
There is no other God like you
Jehovah Shalom
You gave me peace
inside me

Only water is enough (3) for me

3. You are Jesus
My soul mate
How much you love me
To redeem myself
You gave yourself
Your love has no match
All my life
I will live for you
You alone are enough forever

Only water is enough (3) for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போதும் யெகோவா தேவன் நீர் மாத்ரம் உம் நீரே தந்தீர் யெகோவாயீரே தந்தையாம் ராஃப்பா சுகம் தரும் தழும்புகளால் சுகமானேன் ஷம்மா என்கூடே இருப்பீர் தேவை தமிழ்