Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pelanilla Naeraththil - பெலனில்லா நேரத்தில்

பெலனில்லா நேரத்தில்
புது பெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திட மனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

எலியாவைப் போல் வனாந்திரத்தில்
களைத்துப் போய் நிற்கின்றேனே
மன்னவை தந்து
மறுபடி நடக்க செய்யும்

போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஒட திடமனம் அளித்திடுமே

மனிதர்களின் நிந்தனையால்
மனம் நோந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தன் பெலன் தாருமே

Pelanilla Naeraththil Lyrics in English

Pelanillaa naeraththil puthu pelan thanthu ennai neer thaangidumae thidanillaa naeraththil thida manam thanthu ennai neer nadaththidumae pelan thaarumae pelan thaarumae um pelaththaal ennai nadaththidumae eliyaavaip pol vanaanthiraththil kalaiththup poy nirkintenae mannavai thanthu maraுpati nadakka seyyum poraattangal soolnthathaalae sornthu poy nirkintenae soraamal oda thidamanam aliththidumae manitharkalin ninthanaiyaal manam Nnonthu nirkintenae manniththu marakka unthan pelan thaarumae

PowerPoint Presentation Slides for the song Pelanilla Naeraththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelanilla Naeraththil – பெலனில்லா நேரத்தில் PPT
Pelanilla Naeraththil PPT

பெலன் நேரத்தில் தந்துஎன்னை நீர் நடத்திடுமே தாருமே போய் பெலனில்லா புது தாங்கிடுமேதிடனில்லா திட மனம் தாருமேஉம் பெலத்தால் என்னை எலியாவைப் வனாந்திரத்தில்களைத்துப் நிற்கின்றேனேமன்னவை தந்து மறுபடி தமிழ்