Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennillatankaa Sthoeththiram Thaevaa - எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம் தேவா

எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன் (2)
இந்நாள் வரை என் வாழ்விலே (1)
நீர்  செய்த நன்மைக்கே
    (எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்……)

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
ப10மியில் காண்கின்ற யாவும்
கர்;த்தா உம்மைப் போற்றுமே (4)
    (எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்……)

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுமே (4)
    (எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்……)
 
நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உமைப் போற்றுமே (4)
    (எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்……)

Ennillatankaa Sthoeththiram Thaevaa Lyrics in English

Ennnnilladangaa Sthoththiram thaevaa ententum naan paaduvaen (2) innaal varai en vaalvilae (1) neer  seytha nanmaikkae     (ennnnilladangaa Sthoththiram……) vaanaathi vaanangal yaavum athin geelulla aakaayamum pa10miyil kaannkinta yaavum kar;ththaa ummaip pottaுmae (4)     (ennnnilladangaa Sthoththiram……) kaattinil vaalkinta yaavum kadum kaattaுm pani thooralum naattinil vaalkinta yaavum naathaa ummaip pottaுmae (4)     (ennnnilladangaa Sthoththiram……)   neerinil vaalkinta yaavum in nilaththin jeevaraasiyum paarinil parakkinta yaavum paranae umaip pottaுmae (4)     (ennnnilladangaa Sthoththiram……)

PowerPoint Presentation Slides for the song Ennillatankaa Sthoeththiram Thaevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennillatankaa Sthoeththiram Thaevaa – எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம் தேவா PPT
Ennillatankaa Sthoeththiram Thaevaa PPT

யாவும் எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம் போற்றுமே வாழ்கின்ற உம்மைப் தேவா என்றென்றும் பாடுவேன் இந்நாள் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் அதின் கீழுள்ள ஆகாயமும் தமிழ்