Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevasayal Aaka Mari - தேவசாயல் ஆக மாறி

தேவசாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன்

2. ப+மியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழித்திடுமே
கை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்

3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்

4. ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே

5. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே

7. உன்னத சீயோன் மலைமேல் எனதருமை இயேசுவுடன்
ஜெபவீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடுழியே

Thaevasayal Aaka Mari Lyrics in English

Thaevasaayal aaka maari thaevanotiruppaen – naanum 1. Antha naalum nerungiduthae athi viraivaay niraivaeraுthae mannnnin saayalai naan kalainthae nam vinnnavar saayal ataivaen 2. Pa+miyin koodaaram entum pelaveenamae aliththidumae kai vaelaiyallaatha pon veedu kanndatainthu vaalnthiduvaen 3. Sorum ullaana manithan sothanaiyil pelamataiya aattith thaettidum thaettaravaalan aanndavar ennotiruppaar 4. Aaviyin achchaாra meenthaar aayaththamaay sernthidavae jeevanae enathu kiristhaesu saavu enthan aathaayamae 5. Kaaththirunthu jepippathinaal kalukupola paranthelumpi jeevayaaththirai oti mutiththu jeevakkireedam pettiduvaen 6. Moontil ontay jolippavarai mukamukamaay tharisiththida vaanjaiyaayth thavikkum enathullam vaarum entu kooppiduthae 7. Unnatha seeyon malaimael enatharumai Yesuvudan jepaveettinilae makilnthae naan jeevippaenae needuliyae

PowerPoint Presentation Slides for the song Thaevasayal Aaka Mari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevasayal Aaka Mari – தேவசாயல் ஆக மாறி PPT
Thaevasayal Aaka Mari PPT

தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன் பமியின் கூடாரம் தமிழ்