Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sinthai Maghizhum - -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும்
சென்று
புகழும்
இன்று பரண் உமக்காய்
கந்தை அணிந்து வந்து பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்
சிந்தை களிகூருங்கள்
தேவ தேவன் உமக்காய்
நிந்தை ஒழிய
இன்று பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்

சமாதானம் பூமிக்கு
தந்தார் பரமன் மகிழ
தாமாய் மகவாய்
பாவிகளுக்காய்
தாவிதரசனின் (தாவீது அரசனின் )
ஊர் வந்தார்

என்னும் நன்மை யாவையும்
கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்
விண்ணில் மகிமை
மண்ணில் பெருமை
திண்மை
நிலை பெற
நன்னினார் (பண்ணினார் )

Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Lyrics in English

Sinthai makilum sentu pukalum intu parann umakkaay kanthai anninthu vanthu piranthaar kanni mariyin mainthanaay sinthai kalikoorungal thaeva Dhevan umakkaay ninthai oliya intu piranthaar kanni mariyin mainthanaay samaathaanam poomikku thanthaar paraman makila thaamaay makavaay paavikalukkaay thaavitharasanin (David arasanin ) oor vanthaar ennum nanmai yaavaiyum kannnum karththan(r ) paalanaay vinnnnil makimai mannnnil perumai thinnmai nilai pera nanninaar (pannnninaar )

PowerPoint Presentation Slides for the song Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sinthai Maghizhum – -சிந்தை மகிழும் PPT
Sinthai Maghizhum PPT

சிந்தை இன்று உமக்காய் பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் மகிழும் சென்று புகழும் பரண் கந்தை அணிந்து களிகூருங்கள் தேவ தேவன் நிந்தை ஒழிய சமாதானம் தமிழ்