Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaradhippaen Naan Aaradhippaen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

 

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்

நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

 

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்

பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

 

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

 

4. தூதர்களோடு ஆராதிப்பேன்

ஸ்தோதிர பலியிட்டு ஆராதிப்பேன்

Aaradhippaen Naan Aaradhippaen Lyrics in English

Aaraathippaen naan aaraathippaen aanndavar Yesuvai aaraathippaen   1. Vallavarae ummai aaraathippaen nallavarae ummai aaraathippaen   2. Parisuththa ullaththodu aaraathippaen panninthu kuninthu aaraathippaen   3. Aaviyilae ummai aaraathippaen unnmaiyilae ummai aaraathippaen   4. Thootharkalodu aaraathippaen sthothira paliyittu aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aaradhippaen Naan Aaradhippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhippaen Naan Aaradhippaen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் PPT
Aaradhippaen Naan Aaradhippaen PPT

ஆராதிப்பேன் உம்மை ஆண்டவர் இயேசுவை வல்லவரே நல்லவரே பரிசுத்த உள்ளத்தோடு பணிந்து குனிந்து ஆவியிலே உண்மையிலே தூதர்களோடு ஸ்தோதிர பலியிட்டு தமிழ்