Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vealai Ithu Sabayae - வேளை இது சபையே

பல்லவி

வேளை இது சபையே -நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை

சரணங்கள்

நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை

பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை

தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை

கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

Vealai Ithu Sabayae- வேளை இது சபையே Lyrics in English

Pallavi vaelai ithu Sabaiyae -niththiraiyai vidu elunthirukka -nalla anupallavi naalaikku innoruvaelaik kentennnnaamal kaalaththaith thappaamal kaikutpitiththida -vaelai saranangal naam visuvaasikalaayth thirumpina nalvaelai thannilumae , aamee thunalvaelai aiyanin ratchippu anntaiyirkittiya thentari nthomallo.- vaelai paava irul viduththom -pakalaththuk kaana voliyaduththom; maevumanthakaara vaeshakkiriyaiyai vidu velichchap paeraayutham poonntida ,- vaelai thaanavanaalayamae- unthanuda sareeramum aaththumamum naanilameethaesu naayakarkkaerkkaamal maeniyaip paenum viruppamaakaathu -vaelai kaththarinaalayaththaik -kodupponaik Karththar keduppathallaal niththiyathaeva kopaakkinaikkaalaaki neetooliyum narakaaliyil vaevaanae -vaelai

PowerPoint Presentation Slides for the song Vealai Ithu Sabayae- வேளை இது சபையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vealai Ithu Sabayae – வேளை இது சபையே PPT
Vealai Ithu Sabayae PPT

வேளை விடு பல்லவி சபையே நித்திரையை எழுந்திருக்க நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட சரணங்கள் விசுவாசிகளாய்த் திரும்பின நல்வேளை தன்னிலுமே தமிழ்