Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu En Meetpar - இயேசு என் மீட்பர்

1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்
பூமியிற் பிறந்தார் பாலகனாய்!
நீச மா பாவியைக் கருணையாய்
தேடிவந்தார் – வந்தார்!

பல்லவி

தேடிவந்தார் – வந்தார்;
தேடிவந்தார் – வந்தார்;
நீச மா பாவியைக் கருணையாய்,
தேடிவந்தார் – வந்தார்

2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;
தீவினை போக்கவும் பாடுபட்டார்,
இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?
உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி

3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால்
புத்தியில்லாமலே அலையுங்கால்
நீசனை நினைத்து நேசித்ததால்
இரட்சை செய்தார் – செய்தார் – தேடி

4. இயேசு என் மீட்பர் வந்தருளுவார்;
வானத்தினின்றவர் இறங்குவார்!
மாட்சிமையோ டென்னைச் சேர்த்துக்
கொள்வார் வாழச் செய்வார் – செய்வார் – தேடி

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர் Lyrics in English

1. Yesu en meetpar sanndaalarukkaay poomiyir piranthaar paalakanaay! Neesa maa paaviyaik karunnaiyaay thaetivanthaar – vanthaar! Pallavi thaetivanthaar – vanthaar; thaetivanthaar – vanthaar; neesa maa paaviyaik karunnaiyaay, thaetivanthaar – vanthaar 2. Paava maa paaraththai neekkip pottar; theevinai pokkavum paadupattar, Yesuvaip pol valla iratchakar yaar? Uyiraith thanthaar – thanthaar – thaeti 3. Siriyaen paavaththin maaykaiyinaal puththiyillaamalae alaiyungaal neesanai ninaiththu naesiththathaal iratchaை seythaar – seythaar – thaeti 4. Yesu en meetpar vantharuluvaar; vaanaththinintavar iranguvaar! Maatchimaiyo dennaich serththuk kolvaar vaalach seyvaar – seyvaar – thaeti

PowerPoint Presentation Slides for the song Yesu En Meetpar – இயேசு என் மீட்பர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Meetpar – இயேசு என் மீட்பர் PPT
Yesu En Meetpar PPT

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர் Song Meaning

1. Jesus is my savior
Balaganai was born to the earth!
Have mercy on sinners
Came looking for - came!

refrain

sought - came;
sought - came;
Merciful to the sinner,
He came looking for it - he came

2. Bhava Ma removed the burden;
He also tried to put out the fire.
Who is a mighty savior like Jesus?
He gave life - gave - sought

3. I am small because of the hypocrisy of sin
If you wander without understanding
Because he loved Neeson
Salvation did – did – sought

4. Jesus my savior will come;
The one from the sky will come down!
Add majesty ten
He will live - he will - he will search

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேடிவந்தார் வந்தார் மா தேடி இயேசு மீட்பர் நீச பாவியைக் கருணையாய் தந்தார் செய்தார் செய்வார் சண்டாளருக்காய் பூமியிற் பிறந்தார் பாலகனாய் பல்லவி பாவ பாரத்தை தமிழ்