Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannuirkaaga Thanuyir - மன்னுயிர்க்காகத்தன் னுயிர்

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

Mannuirkaaga Thanuyir – மன்னுயிர்க்காகத்தன் னுயிர் Lyrics in English

Mannuyirkkaakath than nuyir vidukka valla paraaparan vanthaar ,vanthaar .- paaril innilam purakka, unnathath thirunthae aeka paraaparan vanthaar ,vanthaar .-paaril vaanavar panniyunj senaiyin karuththar , makimaip paraaparan vanthaar ,vanthaar -paaril niththiya pithaavin naeya kumaaran naemi anaiththum vaala vanthaar ,vanthaar .-paaril meyyaana Dhevan , meyyaana manudan maesiyaa ,aesaiyaa vanthaar, vanthaar .- paaril theevinai naasar ,paavikal naesar , thaeva kiristhaiyaa vanthaar ,vanthaar .-paaril jeya anukoolar, thivviya paalar thiru manuvaelanae vanthaar ,vanthaar .-paaril

PowerPoint Presentation Slides for the song Mannuirkaaga Thanuyir – மன்னுயிர்க்காகத்தன் னுயிர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannuirkaaga Thanuyir – மன்னுயிர்க்காகத்தன் னுயிர் PPT
Mannuirkaaga Thanuyir PPT

வந்தார் பாரில் பராபரன் மெய்யான மன்னுயிர்க்காகத் னுயிர் விடுக்க வல்ல இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே ஏக வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் மகிமைப் நித்திய தமிழ்