தேவனே உம்மை நேசிப்பேன்
நீரே என் பிராண சிநேகிதரே
என்றும் நான் உம்மை நேசித்தே
பின் பற்றுவேன் எந்நாளுமே
எனக்காய் உம் ஜீவனை தந்தீர்
எனக்காக சிலுவையில் தொங்கினீரே
பகைவனாய் நான் வாழ்த்த போதும்
சிந்தினீர் உம் ரத்தத்தை
ஆவியை ஊற்றும்
உம்ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா -2
தூரமாய் நான் சென்ற போதும்
தேடி வந்து என்னை அனைத்தீரே
உடைந்த என் இருதயத்தை
உம் ஆவியால் உயிர்ப்பித்தீரே
என்றும் நான் உமக்காக வாழ்வேன்
நீரே என்றும் என் துணையே
நீர் உண்மை உள்ள மணவாளன்
மணவாட்டியை அழைத்து செல்வீரே
ஆவியை ஊற்றும்
உம்ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா -2
ஆவியை அசைவாடும்
ஆவியை வாருமே
ஆவியை என்னை நிரப்பும்
ஆவியை எங்கள் சபை நடுவே
இன்றும் உம் சித்தம் நிறைவேற
என்னை ஜீவ பலியாய் தருகிறேன்
உந்தனின் பாடுகள் என் பாக்கியம்
உம் ஆவி என்னை உயிர்பிக்குதே
Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum Lyrics in English
Thaevanae ummai naesippaen neerae en piraana sinaekitharae entum naan ummai naesiththae pin pattaுvaen ennaalumae enakkaay um jeevanai thantheer enakkaaka siluvaiyil thongineerae pakaivanaay naan vaalththa pothum sinthineer um raththaththai aaviyai oottaுm umaaviyai oottaுm um aaviyai oottaுm thaevaa -2 thooramaay naan senta pothum thaeti vanthu ennai anaiththeerae utaintha en iruthayaththai um aaviyaal uyirppiththeerae entum naan umakkaaka vaalvaen neerae entum en thunnaiyae neer unnmai ulla manavaalan manavaattiyai alaiththu selveerae aaviyai oottaுm umaaviyai oottaுm um aaviyai oottaுm thaevaa -2 aaviyai asaivaadum aaviyai vaarumae aaviyai ennai nirappum aaviyai engal Sabai naduvae intum um siththam niraivaera ennai jeeva paliyaay tharukiraேn unthanin paadukal en paakkiyam um aavi ennai uyirpikkuthae
PowerPoint Presentation Slides for the song Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae Ummai Nesippaen Aaviyai Ootrum – தேவனே உம்மை நேசிப்பேன் PPT
Devanae Ummai Nesippaen Aaviyai Ootrum PPT

