கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்
வீட்டில் மாட்டியாச்சே
கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்
நன்றாய் நட்டாச்சே-2
ஸ்டார் தான் வழியில் நடத்துமோ
ட்ரீ தான் வழியை காட்டுமோ-2
ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2
பாலனை தேடிய ஞானியருக்கு
ஸ்டார் தான் வழியை காட்டியதே
வழியை காட்டியதே-2
இருளில் வாழும் மாந்தர்க்கு
நீயே வழியை காட்டுவாயே-2
ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2
பாதையை காட்டிய இயேசுவுக்கு
காலம் எல்லாம் நன்றியே
நன்றி நன்றியே-2
உலகில் வாழும் யாவருக்கும்
நாமே வழியை காட்டுவோமே-2
ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2-கிறிஸ்மஸ்
Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Lyrics in English
Kirismas sdaar kirismas sdaar veettil maattiyaachchaே kirismas treeyum kirismas treeyum nantay nattachchaே-2 sdaar thaan valiyil nadaththumo tree thaan valiyai kaattumo-2 jing jing jing jing kittar isaiyil niraiyuthae dam dum dam dum trams oliyum kalakkuthae-2 paalanai thaetiya njaaniyarukku sdaar thaan valiyai kaattiyathae valiyai kaattiyathae-2 irulil vaalum maantharkku neeyae valiyai kaattuvaayae-2 jing jing jing jing kittar isaiyil niraiyuthae dam dum dam dum trams oliyum kalakkuthae-2 paathaiyai kaattiya Yesuvukku kaalam ellaam nantiyae nanti nantiyae-2 ulakil vaalum yaavarukkum naamae valiyai kaattuvomae-2 jing jing jing jing kittar isaiyil niraiyuthae dam dum dam dum trams oliyum kalakkuthae-2-kirismas
PowerPoint Presentation Slides for the song Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே PPT
Christmas Star PPT

