Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaithane Naan Muzhu Ullathodu - உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன் – 2

1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே – 2
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே -2

அல்லேலூயா ஆராதனை – 4

2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர் – 2
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர் – 2

அல்லேலூயா ஆராதனை – 4

3. நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் – 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர் – 2

அல்லேலூயா ஆராதனை – 4

4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர் – 2
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா – 2

அல்லேலூயா ஆராதனை – 4

Ummaithane Naan Muzhu Ullathodu Lyrics in English

Ummaiththaanae naan mulu ullaththodu
Naesikkiraேn thinamum
Uyirodu naan vaalum naatkalellaam
Ummaiththaan naesikkiraேn – 2

1. Maalai naeraththilae alukaiyentalae
Kaalaiyil aananthamae – 2
Intaiya thunpamellaam naalaiya inpamaakum
Nadappathellaam nanmaikkae -2

Alleluya aaraathanai – 4

2. Noraுngina ithayam utaintha ullam
Arukil neer irukkinteer – 2
Odungippona ullam thaeti
Kaayam kattukinteer – 2

Alleluya aaraathanai – 4

3. Neethimaan vaethanai anaekamaayirukkum
Anaekamaayirukkum – 2
Viduvikkinteer avai anaiththinintum
Vettiyum tharukinteer – 2

Alleluya aaraathanai – 4

4. Pulampi naan aluthaen maattineerae
Nadanamaada vaiththeer – 2
Thuyaraththin aataiyai neekkineerae
Thuthikka seytheeraiyaa – 2

Alleluya aaraathanai – 4

PowerPoint Presentation Slides for the song Ummaithane Naan Muzhu Ullathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaithane Naan Muzhu Ullathodu – உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு PPT
Ummaithane Naan Muzhu Ullathodu PPT

Ummaithane Naan Muzhu Ullathodu Song Meaning

I love you with all my heart
Love everyday
All the days I live
I love you – 2

1. Crying in the evening
Bliss in the morning – 2
Today's pain is tomorrow's joy
Everything that happens is for good -2

Alleluia Prayer – 4

2. A broken heart is a broken spirit
You are near – 2
In search of the narrowed soul
You are wounding – 2

Alleluia Prayer – 4

3. The chastisement of the righteous will be many
Probably – 2
You deliver from them all
You also give success – 2

Alleluia Prayer – 4

4. Lament I have cried, you have changed
You made me dance – 2
You removed the garment of sorrow
Did you praise – 2

Alleluia Prayer – 4

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா ஆராதனை உம்மைத்தானே முழு உள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் மாலை நேரத்திலே அழுகையென்றாலேகாலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்நடப்பதெல்லாம் நன்மைக்கே தமிழ்