Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saalemin Raasa Sangaiyin Raasa - சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத்

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின்

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின்

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின்

Saalemin Raasa Sangaiyin Raasa Lyrics in English

1. saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen – inthath

thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen — saalaemin

2. seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach

seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero? — saalaemin

3. etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae – neer

suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae — saalaemin

4. nangai erusalaempattinam ummai naatiththaeduthae – intha

naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae — saalaemin

5. saatchiyaakach supavisesham thaarannimaevuthae – unthach

saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae — saalaemin

PowerPoint Presentation Slides for the song Saalemin Raasa Sangaiyin Raasa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saalemin Raasa Sangaiyin Raasa – சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத் PPT
Saalemin Raasa Sangaiyin Raasa PPT

தமிழ்