Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Athuma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் — பேசும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையார் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் — பேசும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் — பேசும்

En Athuma Nesa Meippare Lyrics in English

1. En aaththuma naesa maeypparae
En ullaththin aananthamae
Innum ummai kittich sera naan
Vaanjaiyodu sameepikkiraேn

Paesum paesum paesum Jebam seyyum pothu
Aanndavaa piriyamaanathai
Ippo kaattum seyya aayaththam

2. Mey meetparukku geelppativor
Tham aaththumaththaith thaettaுm idam
Atiyaenum pera arulveer
Appanae vinnnappam kaetdidum — paesum

3. Paavikatku umathu anpai
En nataiyaar kaattach seyyum
Kalvaari aaviyaalen ullaththaip
Poril vella apishaekiyum — paesum

4. En jeeviya naatkalellaam
Neer senta paathaiyil selluvaen
Aasiththuth thaaraen enathellaam
Meetparae vallamai thanthidum — paesum

PowerPoint Presentation Slides for the song En Athuma Nesa Meippare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Athuma Nesa Meippare – என் ஆத்தும நேச மேய்ப்பரே PPT
En Athuma Nesa Meippare PPT

பேசும் செய்யும் ஆத்தும நேச மேய்ப்பரே உள்ளத்தின் ஆனந்தமே உம்மை கிட்டிச் சேர வாஞ்சையோடு சமீபிக்கிறேன் ஜெபம் ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் தமிழ்