Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pallangal Ellam Nirambida Vendum - பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

 
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

Pallangal Ellam Nirambida Vendum Lyrics in English

Pallangalellaam nirampida vaenndum   pallangalellaam nirampida vaenndum malaikal kuntukal thakarnthida vaenndum konalaanavai naeraakanum karadaanavai samamaakanum raajaa varukiraar aayaththamaavom (2) Yesu varukiraar ethir konndu selvom 1. Nalla kanikodaa marangalellaam vettunndu akkiniyil podappadum 2. Kothumaiyaip piriththu kalanjiyaththil serththu patharaiyo akkiniyil sutterippaarae 3. Annaalil vaanam venthu aliyum poomiyellaam erinthu urukip pokum 4. Karaiyillaamalae kuttamillaamalae karththarukkaay vaalnthu munnaeraுvom 5. Anuthinamum jepaththil viliththiruppom apishaeka ennnneyyaal nirampiduvom

PowerPoint Presentation Slides for the song Pallangal Ellam Nirambida Vendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pallangal Ellam Nirambida Vendum – பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் PPT
Pallangal Ellam Nirambida Vendum PPT

Pallangal Ellam Nirambida Vendum Song Meaning

All potholes should be filled


All potholes should be filled
The mountains and hills must crumble
Angled ones should be straight
The thick ones should be even

The King is Coming Let's Get Ready (2)
Jesus is coming, let's face it

1. All good Kanikoda trees
Cut it and put it in the fire

2. Separate the wheat and add it to the granary
You will burn Badarai in the fire

3. On that day the sky will burn and perish
The whole earth will burn and melt

4. Without shore without guilt
Let's live like God and move forward

5. Let us keep awake in prayer every day
Let us be filled with anointing oil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வருகிறார் அக்கினியில் வேண்டும்மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் ராஜா ஆயத்தமாவோம் இயேசு எதிர் செல்வோம் நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு போடப்படும் தமிழ்