Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pidha Kumaran Parisutha Aavi - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

Pidha Kumaran Parisutha Aavi Lyrics in English

Pithaa kumaaran Parisuththa aaviyaanavaraam thiriththuva thaevanai thuthiththiduvom 1. Paavaththin kora paliyaana saapangal thannil aettaுkkonndu paavikalukkaay jeevan thantha thaeva kumaaranai sthoththarippom 2. Niththiyaththin makimai pirakaasaththil serakkoodaatha olithanil moontil ontay joliththidum paramapithaavai sthoththarippom 3. Vallamaiyodu vanthirangi varangal palavum namakkintu aaviyin valiyai thinam kaattum Parisuththa aaviyai sthoththarippom

PowerPoint Presentation Slides for the song Pidha Kumaran Parisutha Aavi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pidha Kumaran Parisutha Aavi – பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் PPT
Pidha Kumaran Parisutha Aavi PPT

Pidha Kumaran Parisutha Aavi Song Meaning

The Father, the Son, and the Holy Spirit
Let us praise the triune God

1. Sacrifice for sin
Accepting curses in himself
He gave life to sinners
Let us praise the Son of God

2. In the splendor of eternity
In the light that should not join
One third shines
Let us praise the Lord

3. Coming down with power
Many blessings are from us
The day will show the way of the spirit
Let us praise the Holy Spirit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்தரிப்போம் பரிசுத்த பிதா குமாரன் ஆவியானவராம் திரித்துவ தேவனை துதித்திடுவோம் பாவத்தின் கோர பலியான சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு பாவிகளுக்காய் ஜீவன் தந்த தேவ குமாரனை தமிழ்