Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Panithuli Pol Pozhigirathe - பனித்துளி போல் பொழிகிறதே

பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம் பின்மாரியின்
மழை பொழியும் காலம் வந்ததே

ஒருமனதோடு சபையாரெல்லாம்
ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே வேளை வந்ததே

தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ச்சித்து
எதிரியை துரத்திடு
எங்கும் தேவனை தொழுது
கொள்ளும் காலம் வந்ததே
எழுப்புதலடைந்து இயேசுவின்
நாமத்தை எங்கும் உயர்த்துவோம்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை
நீ மறந்து போகாதே
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு

உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்

Panithuli Pol Pozhigirathe Lyrics in English

Paniththuli pol polikirathae thaevanin apishaekam pinmaariyin malai poliyum kaalam vanthathae orumanathodu Sabaiyaarellaam ooliyarellaam ontu koodungal Karththar periya kaariyam seyyum vaelai vanthathae vaelai vanthathae thalai kuninthu vaalnthathu pothum thalaiyai uyarththidu singaththai pola kerchchiththu ethiriyai thuraththidu engum thaevanai tholuthu kollum kaalam vanthathae elupputhalatainthu Yesuvin naamaththai engum uyarththuvom Alleluya Amen Alleluya koliyaaththin saththam kaettu payanthu pokaathae unakkul irukkum thaevanai nee maranthu pokaathae visuvaasamennum kaedakaththaalae jeyaththai pettidu saththuruvai un kaalin geelae mithiththu erinthidu ulakaththai kalakkum thaeva manitharaay therinthu konndaarae irupuramum karukkulla pattayam namakku thanthaarae singaththin maelum paampin maelum nadanthu selluvom saththuru maelae kotiyai aetti thaesaththai suthantharippom

PowerPoint Presentation Slides for the song Panithuli Pol Pozhigirathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panithuli Pol Pozhigirathe – பனித்துளி போல் பொழிகிறதே PPT
Panithuli Pol Pozhigirathe PPT

Panithuli Pol Pozhigirathe Song Meaning

It is falling like snow
God's anointing is behind
The season of rain has come

All the congregation with one accord
All employees gather together
The Lord will do great things
The time has come, the time has come

It's enough to live with your head down
Keep your head up
Roaring like a lion
Chase the enemy
Pray to God everywhere
The time has come
The resurrection of Jesus
Let us raise the name everywhere

Hallelujah Amen Hallelujah

Hearing the voice of Goliath
Don't be afraid
God within you
Don't you forget
Faith is also a shield
Get victory
Enemy under your feet
Trample it

A God who mixes the world
You know
Double sided sword
Lord to us
More of the lion and more of the snake
Let's walk
Raise the flag above the enemy
We will inherit the land

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வந்ததே காலம் அல்லேலூயா பனித்துளி பொழிகிறதேதேவனின் அபிஷேகம் பின்மாரியின்மழை பொழியும் ஒருமனதோடு சபையாரெல்லாம்ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்கர்த்தர் பெரிய காரியம் செய்யும்வேளை வேளை தலை குனிந்து வாழ்ந்தது தமிழ்