சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்
பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்
என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்
Seitrilirunthu Thuki Yeduthar Lyrics in English
Settilirunthu thookki eduththaar kanmalaimael ennai niraுththinaar enthan Yesu en aanndavar paavaththilae naan kidanthaen Yesuvaiyo naan ariyaen irulil kuliril thaniyaay alainthaen ennai thaeti en naesar vanthaar en paavangal neenginathae raththaththaalae meetteduththaar neethiyin vasthiram enakkum aliththaar aalaeluyaa naan suththamaanaen
PowerPoint Presentation Slides for the song Seitrilirunthu Thuki Yeduthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் PPT
Seitrilirunthu Thuki Yeduthar PPT
Seitrilirunthu Thuki Yeduthar Song Meaning
He picked it up from the mud
He stopped me on the cliff
Whose Jesus is my Lord
I lay in sin
I do not know Jesus
I wandered alone in the dark and cold
My Nesser came looking for me
My sins are gone
Redeemed by blood
He also gave me the garment of righteousness
Hallelujah I am clean
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் கன்மலைமேல் நிறுத்தினார் எந்தன் இயேசு ஆண்டவர் பாவத்திலே கிடந்தேன் இயேசுவையோ அறியேன் இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன் தேடி நேசர் தமிழ்
