Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanikkai Thanthom Karthavae - காணிக்கை தந்தோம் கர்த்தாவே

காணிக்கை தந்தோம் கர்த்தாவே 

ஏற்றுக்கொள் எம்மை இப்போதே

கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

காணிக்கை யார் தந்தார் நீர்தானே 

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்

இரட்சகர் கொடுத்தது

மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் 

ஆகாயம் மாறும் இறைவனின் மகனே

ஆனாலும் உம் அன்பு மாறாது

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே

ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே

கண்ணீரைப்போல காணிக்கை இல்லை

கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

காணிக்கை தான் செலுத்த வந்தோம்

கருணை கிடைக்கட்டும்

தேவன் தந்த ஜீவன் எல்லாம்

புனிதம் அடையட்டும்

என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்

ஏனென்று கேளும் இறைவனின் மகனே

எம்மையே காணிக்கை தந்தோமே

Kanikkai Thanthom Karthavae Lyrics in English

Kaannikkai thanthom karththaavae  aettaுkkol emmai ippothae kannkonndu paarum iraivanin makanae kaannikkai yaar thanthaar neerthaanae  naangal thantha kaannikkai ellaam iratchakar koduththathu maekam sinthum neerththuliyellaam poomi koduththathu kaalangal maaraுm kolangal maaraுm  aakaayam maaraுm iraivanin makanae aanaalum um anpu maaraathu aalayaththin vaasal vanthaal alukai varukuthae aanamattum aluthuvittal amaithi perukuthae kannnneeraippola kaannikkai illai kannkonndu paarum iraivanin makanae kannnneerin arththangal neerthaanae kaannikkai thaan seluththa vanthom karunnai kitaikkattum Dhevan thantha jeevan ellaam punitham ataiyattum ennanntai vaarum paavangal theerum aenentu kaelum iraivanin makanae emmaiyae kaannikkai thanthomae

PowerPoint Presentation Slides for the song Kanikkai Thanthom Karthavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanikkai Thanthom Karthavae – காணிக்கை தந்தோம் கர்த்தாவே PPT
Kanikkai Thanthom Karthavae PPT

காணிக்கை இறைவனின் மகனே மாறும் கண்கொண்டு பாரும் நீர்தானே தந்த கொடுத்தது தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே தந்தார் நாங்கள் இரட்சகர் மேகம் சிந்தும் தமிழ்