Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Annaikku Karam Kuvippom - அன்னைக்குக் கரம் குவிப்போம்

அன்னைக்குக் கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

Annaikku Karam Kuvippom Lyrics in English

Annaikkuk karam kuvippom aval anpaip paadiduvom – 2 kannimaiyil iraivan urukkoduththaar – antha munnavanin annaiyenath thikalnthaar (2) manukkulam vaalnthida paathai pataiththaar – 2 thinam aval pukalinaip paadiduvom paavamathaal manithan arulilanthaan – antu paasamathaal annai karunnai konndaal (2) paarinil vaatinor vaalvu kanndaar -2 paarinil aval pukal paadiduvom

PowerPoint Presentation Slides for the song Annaikku Karam Kuvippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annaikku Karam Kuvippom – அன்னைக்குக் கரம் குவிப்போம் PPT
Annaikku Karam Kuvippom PPT

Annaikku Karam Kuvippom Song Meaning

Let's raise our hands to Mother

Let's sing her love – 2

God incarnated in virginity – that
She was the mother of the former (2).
He created the path for mankind to live – 2
We will sing her praises every day

Man has fallen from grace due to sin – on that day
Mother is merciful because of affection (2)
Vadinor found life in Barin -2
Let us sing her praises in Parin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடிடுவோம் பாரினில் அன்னைக்குக் கரம் குவிப்போம் அன்பைப் கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் அந்தமுன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் தினம் புகழினைப் தமிழ்