Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangathae Thigaiyathae - கலங்காதே திகையாதே என்

உடைந்து போன என் நண்பனே
என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார்
உன் வாழ்வை இழந்த என் பிரியமே
உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்

கலங்காதே திகையாதே என்
நேசர் உனக்காக மரித்தாரே
நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்
உடைந்து போன என் நண்பனே

1.) உற்றார் சுற்றார் மறந்தாலும்
உன்னை மறவாத நேசர் ஒருவரே
நண்பரும் பெற்றோரும் கைவிடலாம்
உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே
உன்னை கரை சேர்க்கும் காவலன் ஏசுவே
உடைந்து போன என் நண்பனே

2.) ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும் கவலையில்லை
ஆழ்கடலில் நடந்தவர் உன்னோடயே
உன் கதறுதலின் ஜெபத்திற்கு பதில் அவரே
உன் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் பரனே
உடைந்து போன என் நண்பனே

Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என் Lyrics in English

Utainthu pona en nannpanae en aanndavar un pakkam irukkiraar un vaalvai ilantha en piriyamae unnai annaikkum Dhevan irukkiraar kalangaathae thikaiyaathae en naesar unakkaaka mariththaarae nammai kaakkum ratchakar jeevikkiraar utainthu pona en nannpanae 1.) uttaாr suttaாr maranthaalum unnai maravaatha naesar oruvarae nannparum pettaோrum kaividalaam unnai kaithookki eduththa naesar avarae unnai karai serkkum kaavalan aesuvae utainthu pona en nannpanae 2.) aayiram pathinaayiram paerkal un pakkam vilunthaalum kavalaiyillai aalkadalil nadanthavar unnodayae un katharaுthalin jepaththirku pathil avarae un kannnneerai thutaikkum Karththar paranae utainthu pona en nannpanae

PowerPoint Presentation Slides for the song Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என் PPT
Kalangathae Thigaiyathae PPT

உடைந்து போன நண்பனே உன்னை நேசர் பக்கம் இருக்கிறார் அவரே ஆண்டவர் வாழ்வை இழந்த பிரியமே அணைக்கும் தேவன் கலங்காதே திகையாதே உனக்காக மரித்தாரே நம்மை தமிழ்