Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppatra En Selvame - ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்

1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்

2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா

3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்

Oppatra En Selvame Lyrics in English

Oppatta en selvamae o enthan Yesu naathaa ummai naan arinthu uravaada um paatham oti vanthaen – naan um paatham oti vanthaen 1. Ummai naan aathaayamaakkavum ummodu ontakavum ellaamae kuppai ena ennaalum karuthukiraேn 2. En viruppam ellaamae Yesuvae neer thaananto umathu makimai onte ullaththin aekkam aiyaa 3. Kadanthathai maranthaen kannmunnaal en Yesu thaan thodarnthu oduvaen thollaikal enna seyyum

PowerPoint Presentation Slides for the song Oppatra En Selvame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே PPT
Oppatra En Selvame PPT

Oppatra En Selvame Song Meaning

My incomparable wealth
Oh whose Jesus is not
Let me get to know you
I came running at your feet - I
I ran to your feet

1. Make me gain you
together with you
Everything is garbage
I'll consider it any day

2. My will is everything
You are Jesus
Your glory is one
Longing of the soul sir

3. I forgot the past
Before my eyes is my Jesus
I will keep running
What will troubles do

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு பாதம் ஓடி வந்தேன் ஒப்பற்ற செல்வமேஓ எந்தன் நாதாஉம்மை அறிந்து உறவாடஉம் நான்உம் உம்மை ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் விருப்பம் தமிழ்