Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sunabu Adicha Kalarai - சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
ஏன் கேட்குற சில்லறை
பணத்துக்காக ஏங்குற
அதுக்குத்தான் பல்ல காட்டுற
Money is your teaching
Money is your preaching
Stop this Preaching
Where is the Reaching

பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

Sunabu Adicha Kalarai Lyrics in English

Sunnnnaampu atichcha kallarai aen kaetkura sillarai panaththukkaaka aengura athukkuththaan palla kaattura Money is your teaching Money is your preaching Stop this Preaching Where is the Reaching panam paera sonnaalae ponam kooda enthichchikueeyaa ulakil ellaa paavaththukku panam thaanae roottu aiyaa intha paalaa panaththinaalae nalla kunam pochchiyyaa-2 porula nampi pona antha loththu kathi paarumaiyyaa suththaththai nampi vantha yoseppola maaraுmmaiyyaa Parisuththam thaanae unna Paralokam serkkumaiyyaa

PowerPoint Presentation Slides for the song Sunabu Adicha Kalarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை PPT
Sunabu Adicha Kalarai PPT

is your பணம் தானே நம்பி சுண்ணாம்பு அடிச்ச கல்லறைஏன் கேட்குற சில்லறைபணத்துக்காக ஏங்குறஅதுக்குத்தான் பல்ல காட்டுறMoney teachingMoney preachingStop this PreachingWhere the Reaching தமிழ்